
நிலாவில் உயிர் வாழமுடியாது
என்கிறார்கள் அறிஞர்கள்...
நம் திருமணம் நடந்தால்
நான் நிலாவோடு வாழ்வேன்
என்கிறார்கள் அறிஞர்கள்...
நம் திருமணம் நடந்தால்
நான் நிலாவோடு வாழ்வேன்
இவை அனைத்தும் என் கற்பனை குதிரையின் கால்சுவடுகலோடு காத்துயிருக்கிறேன் என் காதல் மனைவிக்காக...................
No comments:
Post a Comment