என் கற்பனை குதிரையின்
கால்சுவடுகள்
காத்துயிருக்கிறேன்
என் காதல் மனைவிக்காக...................
என்னுடைய உள்ளங்கையில் எழுத சொன்னால்என்ன எழுதுவாய் என்று காதலியின் கேள்விக்குஎன்னுடைய பதில்கள்.

- ஓவியத்தில்
எப்படியடி
கிறுக்குவது? - பிரம்மனுக்கு
மார்டன் ஆர்ட்
வரைய யார்
கற்றுகொடுத்தார்கள்... - உலகம் உருண்டை
என்றுஇருந்தேன்
ஆனால்அது சதுரமடி. - உன் கைரேகை
பார்த்தேன்என்
காதல்ரேகை எங்கே? - உன் உள்ளங்கையின்இணைந்து
இருக்கும் விரல்களைபார்த்தேன் ...
நதிநீர் இனைப்பு சாத்தியம்டி.... - அணிலின் மீது
ராமனின்விரல்ரேகை
என்இதயத்தில் உன்கைரேகை. - உன் உள்ளங்கையில் வைத்த
பின்புதான் தெரிகிறது
மருதாணியின் இனமே
தன் பிறவி பயனைஅடைந்துவிட்டது என்று. - உன் கைரேகையை
வைத்துதானாஉலகில் உள்ள
எல்லோருடையஜதகத்தையும்
கணிக்கிறார்கள். - கணிப்பொறி தட்டச்சில்
உள்ள எழுத்துக்கள்எல்லாம்
ஏங்குகின்றனஉன்
உள்ளங்கையால்
முத்தம் வாங்க. - என் எண்ணத்தை
பேனாவால் முத்தமிடவா?
இல்லை
உதட்டால் எழுதவா? - யார் சொன்னார்கள்?
எல்லா மனிதர்களுக்கும்
கைரேகைமாறுபடும் என்று
என் கைரேகையும் இதுதானடி... - நான் உலகாலும் மன்னன்
ஆனால்கண்டிப்பக
உலக வரைபடத்ல்மாற்றம் இருக்குமடி. - "உன்னுடைய பெயர்(.........) மணிகண்ட பிரசாத்".
No comments:
Post a Comment